சூடான செய்திகள் 1களனிவௌி ரயில் சேவை வழமைக்கு by September 5, 201936 Share0 (UTVNEWS|COLOMBO) – பாதுக்கவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த ரயில் ஒன்றில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக தாமதமான களனிவௌி ரயில் சேவை வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.