உள்நாடுகளனிவெளி ரயில் போக்குவரத்தில் தாமதம் by August 6, 202045 Share0 (UTV|கொழும்பு) – களனிவெளி ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்படலாம் என ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. குறித்த ரயில் வீதியில் மரம் ஒன்று உடைந்து வீழ்ந்ததன் காரணமாக இவ்வாறு ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.