உள்நாடுகளனியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது by September 25, 202042 Share0 (UTV | கொழும்பு) – ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் களனி-கோனவல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து 5 மில்லியன் பெறுமதியான 213 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.