உள்நாடுகளனிப் பல்கலைக்கழக மாணவருக்கும் கொரோனா by October 11, 202044 Share0 (UTV | கம்பஹா) – களனி பல்கலையின் சமூக அறிவியல் பீடத்தின் மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மாணவரின் தந்தை மினுவங்கொட ஆடை தொழிற்சாலையின் ஊழியர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.