உள்நாடுகல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல் by September 23, 2020September 23, 202035 Share0 (UTV | கொழும்பு) – நாட்டிலுள்ள அனைத்து தேசிய பாடசாலைகளிலும் இடை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.