உள்நாடு

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்

(UTV | கொழும்பு) – க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு சுகாதார நலனை உறுதிப்படுத்தாத வகையில் செயற்படுதல் அல்லது சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் உடனடியாக 1988 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மறு அறிவித்தல் வரை பூட்டு

கொழும்பு வரை அலுவலக போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க தீர்மானம்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 666 ஆக அதிகரிப்பு