சூடான செய்திகள் 1

கல்வி அமைச்சில் புதுவருட விளையாட்டு போட்டி

(UTV|COLOMBO)-தமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு நேற்று கல்வி அமைச்சில் புதுவருட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

கல்வி அமைச்சில் புதுவருட விளையாட்டு போட்டிகள் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.எஸ். இராதாகிருஷ்ணனின் தலைமையில் இடம் பெற்றது.

 

இந்த விளையாட்டு போட்டியில் மரதன் ஓட்டம்¸ முட்டி உடைத்தல்¸ கயிறு இழுத்தல், யானைக்கு கண் வைத்த கிரீஸ் மரம் ஏறுதல்¸ தடைதாண்டி ஒட்டம் போன்ற விளையாட்டுகள் நடைபெற்றன.

இந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கான பரிசில்களை கல்வி இராஜாங்க அமைச்சரினால் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

கோட்டபாய ராஜபக்ஷ நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில்…

லொறி- முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதி விபத்து-விபத்தில் ஒருவர் பலி

யாழில் 114 கிலோ கஞ்சா மீட்பு…