சூடான செய்திகள் 1

கல்வி அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை!

(UTV|COLOMBO) நாளைய தினம் (21) செவ்வாய்க்கிழமை  பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் போது, அனைத்து மாணவர்களையும் அனுப்ப பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கோரியுள்ளார்.

தற்போது பாடசாலைகளின் பாதுகாப்பு நிலைமைகள் வழமைக்கு திரும்பியுள்ளன.

பாடசாலைகளுக்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் திருப்திகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை தவறாது பாடசாலைக்கு அனுப்புமாறு கல்வி அமைச்சு கோரியுள்ளது.

Related posts

பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள் 65 பேருக்கு பதவி உயர்வு

குளவி கொட்டுக்கு இலக்காகிய 28 மாணவர்கள் வைத்தியசாலையில்

 பழைய smart phone களில் இனி whatsapp இயங்காது !