சூடான செய்திகள் 1

கல்வி அமைச்சர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

(UTV|COLOMBO)- கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.

பாடசாலை புத்தகங்கள் அச்சிடும் போது இடம்பெற்ற பண மோசடி தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிக்கு அமைய கல்வி அமைச்சரை இன்று ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related posts

புகையிரத ஊழியர்கள் 48 மணிநேர வேலைநிறுத்த போராட்டத்தில்…

கப்பம் பெற முயன்ற இருவர் கைது

புதிய உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி அமைக்கும் நடவடிக்கை இன்றுமுதல்