உள்நாடு

கல்வியியல் கல்லூரி – தகவல்களை வழங்குவதற்கான கால எல்லை நீடிப்பு

(UTV | கொழும்பு) –  தேசிய கல்வியியல் கல்லூரிகளில் 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் கற்கைநெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட ஆசியர் நியமனங்கள் வழங்குவதற்காக இணையவழி மூலமாக தகவல்களை பெற்றுக்கொள்ளும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த தகவல்களை வழங்குவதற்கான கால எல்லை டிசம்பர் 20 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் பிரவேசித்து மாணவர்களுக்கு தமது தகவல்களை உள்ளடக்க முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ராஜபக்சர்களுக்கு நான் எதிரி அல்ல. அவர்களும் எனக்கு எதிரி அல்ல – ஜனாதிபதி ரணில்

பொதுத் தேர்தல் மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு

சீனிக்கு வலுக்கும் எதிர்ப்புகள் [VIDEO]