வகைப்படுத்தப்படாத

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைகள் இன்றுடன் நிறைவு

(UTV|COLOMBO)-கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைகள் இன்றுடன் நிறைவுக்கு வருகிறது.

 

கடந்த 12 ஆம் திகதி ஆரம்பமான இற்தப் பரீட்சைகள், நாடுமுழுவதும் 5 ஆயிரத்து 116 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெறுகின்றன.

 

இந்தமுறை சாதாரணதர பரீட்சைக்காக ஆறு லட்சத்து 88 ஆயிரத்து 573 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளனர்.

 

இதேவேளை, கொழும்பு மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகள் இருவர், கணித பாட பரீட்சைக்கு கைத்தொலைபேசியை பயன்படுத்தி, பரீட்சையை எழுதிய சம்பவம் பதிவாகியுள்ளது.

 

இந்தச் சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

කොංග්‍රස් පක්ෂයේ නායකත්වයට දෙදෙනෙකුගේ නම්

பாகிஸ்தான் 8 மாணவர்கள் இலங்கை வருகை

வடமாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு அறிக்கை சபையில்..