உள்நாடு

கல்முனை பல்பொருள் விற்பனை நிலையத்தில் தீ

(UTV | கொழும்பு) – கல்முனை கோயில் வீதியில் உள்ள தனியார் பல்பொருள் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

குறித்த தீயினை கல்முனை பொலிஸார், மற்றும் கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் பொதுமக்கள் இணைந்து சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸார்  விசாரணைகளைஆரம்பித்துள்ளனர்.

Related posts

புரேவி வலுவிழந்தது

‘எசல பெரஹரா’ காப்பு கட்டும் நிகழ்வுடன் இன்று ஆரம்பமாகியது

நாட்டில் தொடர்ந்தும் கனமழை