உள்நாடு

கல்முனை கல்வி வலையம் : அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு

(UTV | கல்முனை ) – கல்முனை கல்வி வலையத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் ஒருவாரத்திற்கு மூடப்படும் எனவும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

   

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

UPDATE – கிண்ணியா படகு விபத்தில் மாணவர்கள் உட்பட 6 பேர் பலி

நாட்டை வந்தடையவுள்ள மற்றுமொரு உரக்கப்பல்!

பொது மக்கள் தேவைக்காக