உள்நாடு

´கலுமல்லி´ 7 நாட்களுக்கு தடுப்பு காவலில்

(UTV|கொழும்பு)- கைது செய்யப்பட்ட ´கலுமல்லி´ என அழைக்கப்படும் ரொஹான் பிரதீப்பை எதிர்வரும் 7 நாட்களுக்கு தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கொஸ்கொட தாரகவின் நெருங்கிய உறவினரான ´கலுமல்லி´ என அழைக்கப்படும் ரொஹான் பிரதீப் அங்கொடை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இரண்டு மணி நேரத்தில் மின் வெட்டு சரி செய்யப்படும்

சிறைக் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் நிறைவு

முச்சக்கர வண்டிகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பில் வரைபு சமர்ப்பித்து!