புகைப்படங்கள்

கலிபோர்னியாவில் பற்றி எரியும் தீ

(UTV|அமேரிக்கா )- கலிபோர்னியாவில் 72 மணி நேரத்தில் சுமார் 11,000 மின்னல் தாக்குதல் இடம்பெற்றுள்ளதனால் 367 தீப் பிடிப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தீ பரவலினால் ஆயிரக் கணக்கான நிலப் பகுதி தீக்கிரையாகியுள்ளதுடன், பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில், லிபோர்னியா மாநிலம் முழுவதும் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Video: Bull chases CA firefighters battling Lake Fire | The ...

Man Charged With Arson in Connection to California Wildfire That's ...

California firefighting resources 'stretched,' Newsom says - Los ...

Live updates: California fires spread across the state

California wildfires spur statewide emergency declaration as more ...

Chopper pilot killed fighting US wildfire | The Grenfell Record ...

Related posts

தென் பிராந்திய கடற்பரப்பில் மீனவர்களை மீட்பதற்கு கடற்படையினர் விரைவு

கிழக்கில் அமைச்சர் ரிஷாட் சூறாவளி பிரசாரம்..

இந்தியாவிலிருந்து மேலும் 163 மாணவர்கள் நாடு திரும்பினர்