சூடான செய்திகள் 1கலா ஓயா பெருக்கெடுப்பினால் போக்குவரத்து பாதிப்பு by October 14, 201948 Share0 (UTV|COLOMBO) – புத்தளம் – மன்னார் வீதியின் எலுவங்குளம் பகுதியில் கலா ஓயா பெருக்கெடுப்பினால் வெள்ளப்பெருக்கு நிலை ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.