சூடான செய்திகள் 1

கலா ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் போக்குவரத்துக்கு தடை-இடர் முகாமைத்துவ பிரிவினர்

(UTV|COLOMBO)-கலா ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் புத்தளம் – மன்னார் பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

எளுவன்குளம் சப்பத்து பாலத்திற்கு மேலாக 2 ½ அடி உயரத்தில் நீர் செல்வதால் அப்பகுதியில் வாகன போக்குவரத்துக்கு பாரிய தடை ஏற்பட்டுள்ளது.

எனவே புத்தளம் – மன்னார் வீதியில் பயணிப்பவர்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் ஒக்டோபர் மாதத்தில்

வடக்கிற்கான புகையிரத சேவை பாதிப்பு

நீர் பிரச்சினைக்கு துரித தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்