உள்நாடு

கலாநிதி ஷிரான் உபேந்திர தெரணியகல காலமானார்

(UTV | கொழும்பு) –   தொல்லியல் துறையின் முன்னாள் பணிப்பாளரும், தொல்பொருள் ஆய்வாளருமான கலாநிதி ஷிரான் உபேந்திர தெரணியகல காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொழும்பில் வழுக்குக்கும் ‘டெல்டா’

மக்காவிலிருந்து வந்த மெளலவியின் உடமையில் இருந்த கோடி ரூபா பெறுமதியான தங்கம்!

தேர்தல்கள் ஆணைக்குழு கட்சிகளின் செயலாளர்களுடன் விசேட சந்திப்பு