சூடான செய்திகள் 1கலரிகள் நாளை(04) மூடப்படும் by December 4, 201836 Share0 (UTV|COLOMBO)-பாராளுமன்றத்தில் பொதுமக்கள் கலரிகள் மற்றும் சபாநாயகர் கலரி ஆகியன, நாளை(04) மூடப்படும் என படைக்கல சேவிதர் காரியாலயம் அறிவித்துள்ளது.