சூடான செய்திகள் 1கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வெளிநாடு செல்ல அனுமதி by June 7, 201935 Share0 (UTV|COLOMBO) பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வணக்கத்துக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வௌிநாடு செல்வதற்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.