சூடான செய்திகள் 1

கலகெடிஹேன பிரதேசத்தில் வேன் தாக்கப்பட்டமை தொடர்பில் இருவர் சரண்

(UTVNEWS|COLOMBO) – கொழும்பு – கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்று, முக்கிய பிரமுகர் ஒருவரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகத்துக்குரியவர்கள் கொழும்பு குற்ற விசாரணை பிரிவில் சரணடைந்துள்ளனர்.

டிப்பெண்டர் ரக வாகனத்தின் சாரதியான மத்துகம பகுதியை சேர்ந்த ஒருவரும் அரலகங்விலயை சேர்ந்த மற்றுமொருவருமே இவ்வாறு சரணடைண்நதுள்ளனர் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய காலமானார்

ஜனாதிபதி தேர்தலை இரத்து செய்யுமாறு கோரி மனு தாக்கல்

சீரற்ற வானிலையால் – 15 பேர் பலி