உள்நாடு

கற்பிட்டி கடற்கரையில் 14 திமிங்கில குட்டிகள் கரை ஒதுங்கியுள்ளது

(UTV | கற்பிட்டி) –  கற்பிட்டி கடற்கரையில் 14 திமிங்கில குட்டிகள் கரை ஒதுங்கியுள்ளது

கற்பிட்டி சுற்றுலா விடுதி ஒன்றுக்கு அருகில் உள்ள கடற்கரையில் இன்று காலை 14 திமிங்கிலக் குட்டிகள் கரை ஒதுங்கியதாகவும் அதில் மூன்று திமிங்கிலங்கள் உயிரிழந்ததாகவும் கற்பிட்டி வனவிலங்கு தள பாதுகாப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

எஞ்சிய 11 திமிங்கிலக் குட்டிகள் மிகுந்த முயற்சியுடன் கடலுக்கு அனுப்பப்பட்டதாகவும் வனவிலங்கு தள பாதுகாப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த திமிங்கிலங்கள் பைகலாட் கௌல்பஸ் இனத்தைச் சேர்ந்தவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கற்பிட்டியில் கரை ஒதுங்கிய 14 திமிங்கிலக் குட்டிகள்

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவுகளை இந்த மாதத்திலிருந்து வழங்க நடவடிக்கை!

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

வீட்டுப் பணிப்பெண்களாக வெளிநாட்டுக்கு அனுப்ப தடை