சூடான செய்திகள் 1

கற்குகையொன்றில் இருந்து சடலம் மீட்பு…

(UTV|COLOMBO)-ஊவாபரணகம – கலனிய வனப்பகுதியில் உள்ள கற்குகையொன்றில் இருந்து நபரொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மஸ்பத்த பிரதேசத்தை சேர்ந்த 55 வயதான நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர் மனநலம் குன்றியவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலத்திற்கு அருகில் இருந்து வெற்று விஷப் போத்தலும், மதுபான போத்தலும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் விபரங்கள் வெளியீடு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வு

மக்கள் காங்கிரஸுக்கு வாக்களித்த முல்லைத்தீவு மக்களுக்கு ஐ.எஸ்.மொஹிடீன் நன்றி தெரிவிப்பு!