கேளிக்கை

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் எமி வெளியிட்ட புகைப்படம்…

(UTV|INDIA) நடிகைகள் சமீரா ரெட்டி, எமி ஜாக்சன் இருவரும் தற்போது கர்ப்பமாக உள்ளார்கள். அவர்கள் இந்த கர்ப்பமாக காலத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு பார்ப்போரை அதிர்ச்சியாக்கி வருகின்றனர்.

இப்போது எமி ஜாக்சன் கர்ப்பமாக இருக்கும் நிலையில் படு கவர்ச்சி உடை அணிந்து கணவருடன் நெருக்கமாக இருக்கும புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

https://www.instagram.com/p/BwKCXzxBgrb/?utm_source=ig_web_copy_link

 

 

Related posts

உதயநிதியின் ‘நிமிர்’ படத்தை வாங்கிய பிரபல நிறுவனம்

நைஜீரிய சிறுவர்களை ஈர்த்த ‘ஜகமே தந்திரம்’

‘காஞ்சனா’ பட நடிகைக்கு கொரோனா