சூடான செய்திகள் 1

கரையோர ரயில் சேவை வழமைக்கு

(UTV|COLOMBO) காலியில் இருந்து பயணித்த ரயில் ஒன்று களுத்துறையில் தடம்புரண்டதால் பாதிக்கப்பட்டிருந்த கரையோர ரயில் சேவை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.

தண்டவாளத்தின் சீர்திருத்த பணிகள் நேற்றிரவு(28) நிறைவடைந்ததாக ரயில்  கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

Related posts

காமினி செனரத்தின் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது

இரண்டு பெண்கள் கொலை

புர்க்காவை நிரந்தரமாக தடை செய்ய யோசனை முன்வைப்பு