சூடான செய்திகள் 1

கரையோர ரயில் சேவையில் தாமதம்

(UTV|COLOMBO) சந்தேகத்திற்கிடமான முறையில் நபர் ஒருவர் உள்ளதாகக் கிடைத்த தகவலுக்கமைய பெலியத்தயிலிருந்து கொழும்பு – கோட்டை வரை பயணித்த புகையிரதம் , பாணந்துறை புகையிரத நிலையத்தில் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

அந்தநிலையில், குறித்த புகையிரதத்தில் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளதுடன் அதன்காரணமாக, கரையோர புகையிரத மார்க்கத்தினூடான புகையிரத சேவை தாமதமாகியுள்ளது.

 

 

Related posts

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் இழப்பீடு

சஜித்தின் தேர்தல் பிரசார கூட்டம் நாளை