உள்நாடு

கரையோர ரயில் அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை

(UTV | கொழும்பு) – கரையோர ரயில் சேவை அட்டவணை முன்பு அறிவித்தது போல் திருத்தம் செய்யப்படாது.

கரையோர பாதையில் பயணிக்கும் பெரும்பாலான ரயில்கள் இன்று முதல் தற்போதைய அட்டவணையை விட 10 நிமிடங்கள் முன்னதாகவே இயக்கப்படும் என்று இலங்கை ரயில்வே நேற்று(12) அறிவித்தது.

எவ்வாறாயினும், இந்த தீர்மானத்தின் பின்னணியில் உள்ள காரணங்கள் பற்றிய விவரங்களை வழங்காமல் வழக்கமான நேர அட்டவணையின்படி ரயில்கள் இயங்கும் என்று இலங்கை ரயில்வே இப்போது சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

புலமைப்பரிசில் – உயர்தரப் பரீட்சைகளின் திகதிகள் தொடர்பில் தீர்மானம் இன்று

இந்த வருடம் முடிவுக்கு வருகிறது : பொதுமக்களுக்கு எச்சரிக்கை

உடன் அமுலாகும் வகையில் வியட்நாமில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு தடை