உள்நாடு

கரையோர பாதை ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

கரையோர பாதையில் இன்று முதல் நாளை வரை மறுதினம் ரயில் சேவையில் தாமதம் ஏற்படலாம் என ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்டுவரும் திருத்தப் பணிகளே இதற்கு காரணம் என ரயில் பிரதிப் பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபோலகே தெரிவித்துள்ளார். வெள்ளவத்தைக்கும் கோட்டைக்கும் இடையே இயங்கும் தொடருந்துகள் ஒரே வழியில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

ஆளுநரை தடுத்த பட்டதாரிகள்: 22 பேர் கைது

கடற்படை உறுப்பினர்கள் 1,795 பேருக்கு பதவி உயர்வு

கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் உயிரிழப்பு