உள்நாடு

கரையோரப் பகுதி ஊடாக இயங்கும் ரயில்கள் மந்த வேகத்தில்..

(UTV | கொழும்பு) –  கரையோரப் பகுதியில் குறிப்பாக கொரலவெல்லவில் இயங்கும் ரயில்களின் வேகத்தை மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.

இப்பகுதியில் கரையோர அரிப்பு ஏற்பட்டுள்ளதால் வேகத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே (SLR) தெரிவித்துள்ளது.

இலங்கை கடலோரக் காவல்படையுடன் இணைந்து மேலும் கரையோர அரிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக SLR குறிப்பிட்டுள்ளது.

Related posts

பல மாவட்டங்களில் வெப்பமான காலநிலை

இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவராக சிவஞானம் செயற்படுவார் – சிறிநேசன் தெரிவிப்பு

editor

கொழும்பின் சில பிரதேசங்களில் நீர் வெட்டு