கேளிக்கை

கரீனா கபூர் நிறைமாத கர்ப்பிணியாக

(UTV | இந்தியா) – பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் கரீனா கபூர், முன்னணி நடிகைகளில் இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் வட்டம் உள்ளது.

மேலும் கடந்த 2012 ஆம் ஆண்டு இவருக்கும் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான சைஃப் அலி கானுக்கும் திருமணம் ஆனது.

இந்நிலையில் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ள கரீனா கபூர் அவரின் புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகிவருகிறது, இதோ..

Related posts

பெண்ணாக மாறிய அனிருத்?

அபர்ணதிக்கு ஆர்யா செய்த ஸ்பெஷல்

பிரபல சின்னத்திரை நடிகை தற்கொலை