உள்நாடு

கம்மன்பிலவிற்கு எதிரான விவாதத்திற்கு திகதி குறிக்கப்பட்டது

(UTV | கொழும்பு) – அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்வரும் 19 மற்றும் 20ம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இன்று (05) கூடவுள்ள பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான தெரிவு குழு கூட்டத்தின் போது இது தொடர்பில் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

Related posts

மற்றுமொரு பெட்ரோல் கப்பல் நாட்டுக்கு

2022 தரம் 01 விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு

எரிபொருள் விநியோகம் இன்று முதல் வழமைக்கு