வகைப்படுத்தப்படாத

கம்போடியா கட்டிட விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு

(UTV|COLOMBO)  கம்போடியாவில் 7 மாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்த அனர்த்தத்தில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளதாக 20-க்கும் அதிகமானவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில்  7 பிரேதங்களும் இடிபாடுகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் முதல் கட்டமாக செய்தி வெளியிட்டன.

படுகாயமடைந்தவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவதரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்படி புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடமே இடிந்து வீழ்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Related posts

இரண்டாயிரம் பேருக்கு ஆயுள் தண்டனை

தெற்கு அதிவேகநெடுஞ்சாலை வீதிப்போக்குவரத்து வழமைபோல்

වාර්ෂික ඇසල පෙරහර නිසා හෙට කොල්ලුපිටිය මාර්ගයේ රථවාහන ගමනාගමනය සීමා කෙරේ