உள்நாடு

கம்பன்பிலவிற்கு எதிராக கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரனைக்கு சஜித் ஒப்பம்

(UTV | கொழும்பு) –  பெறுப்பற்ற விதத்தில் எண்ணெய் விலை உயர்வை அதிகரித்த காரணத்தை முன்னிலைப்படுத்தி உதய கம்மன்பிலவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லா பிரேரனை ஒன்றினை முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொண்டு வரவுள்ள குறித்த நம்பிக்கையில்லா பிரேரனைக்கு இன்று(16) கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட நிலையில் எதிர்க் கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவும் கையொப்பமிட்டார்.

Related posts

தரம் 5 : பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 10 பேர் கடற்படையினர்

பேருந்து – டிப்பர் மோதியதில் 26 பேர் காயம்