உள்நாடுகப்ரால் ரூ.10 மில்லியன் பிணையில் விடுவிப்பு by June 7, 202239 Share0 (UTV | கொழும்பு) – வண.தினியாவல பாலித தேரர் செய்த முறைப்பாடு தொடர்பில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், 10 மில்லியன் ரூபா பெறுமதியான சரீர பிணையில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.