உள்நாடுகப்ராலுக்கு எதிரான பயணத்தடை மேலும் நீடிப்பு by April 18, 202246 Share0 (UTV | கொழும்பு) – மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை மே 2 வரை நீடிக்கப்பட்டுள்ளது.