சூடான செய்திகள் 1

மீண்டும் அமைச்சுப் பதவியை பொறுப்பெற்றுக்கொண்ட கபீர் மற்றும் ஹலீம்

(UTV|COLOMBO) பாராளுன்ற உறுப்பினர்கள் கபீர் ஹாஷிம் மற்றும் ஹலீம் ஆகியோர் சற்றுமுன் தமது அமைச்சு பதவிகளை மீண்டும் பொறுப்பேற்று கொண்டதாக தெரிவிக்கப் படுகின்றது.

இந்நிலையில் இன்று இவர்கள் இருவரும் மீண்டும் தமது அமைச்சுகளை பொறுப்பெடுத்து உள்ளனர்.
அதன்படி கபீர் ஹாசிம் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சராகவும் மற்றும் அப்துல் ஹலீம் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர்.

Related posts

தேர்தலில் களமிறங்கும் ரணில்!

249 ஓட்டத்துடன் சுருண்ட நியூஸிலாந்து

பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் திட்டத்தில் டிஜிட்டல் மயமாக்கல் முதலிடம் -ஜனாதிபதி!