சூடான செய்திகள் 1

கபில அமரகோன் உயிரிழப்பு…

(UTV|COLOMBO) கடந்த புதன் கிழமை பல்லன்தர – மொரதவான பிரதேசத்தில் உள்ள வீட்டில் வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்காள்ளப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்திருந்த பெலியத்த பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் கபில அமரகோன் இன்று(22) அதிகாலை  கராபிட்டிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

Related posts

மலேரியா நோயை இனங்காணுவதற்கு விசேட செயற்றிட்டம்

தேர்தலுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

நாட்டின் பல இடங்களில் மின்சார விநியோகம் தடை