உள்நாடு

கனேவத்தை ரயில் நிலைய செயற்பாடுகள் வழமைக்கு

(UTV |  குருணாகல்) – கனேவத்தை ரயில் நிலையம் இன்று(27) முதல் பயணிகளுக்காகத் திறக்கப்படவுள்ளதாக ரயில் பிரதி முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைய குறித்த ரயில் நிலையம் திறக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரதமர் விசேட உரை

அமரர் தொண்டமானின் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றார் பிரதமர்

மின்கட்டண முறையில் திருத்தம்