உலகம்உள்நாடு

கனடா வாழ் இலங்கை உறவுகளுக்கு UMSC விளையாட்டுக்கழகத்தின் அறிவிப்பு!

(UTV- Colombo) கனடாவிலுருந்து, இலங்கை வாழ் சகோதரார்களால் நடாத்தப்படுக் United Maple விளையாட்டுக்கழகம்(UMSC) 2024/2025 ஆம் ஆண்டிற்கான வருடாந்த AGM போட்டியை எதிர்வரும் ஏப்ரல் 27 ஆம் திகதி மாலை 7 மணி க்கு Grand Cinnamon Banquet & Convention Center located at 3895 McNicoll Ave, Scarborough இல் நடாத்த திட்டமிட்டுள்ளது.

இந்த விளையாட்டுக்கழகத்தில் சேர விரும்பும் அனைத்து உறுப்பினர்கள் கீழ் உள்ள கூகுள் படிவத்தினைபூர்த்தி செய்யுமாறு விளையாட்டுக்கழகம் கோரியுள்ளது.

படிவத்தை பூர்த்தி செய்ய: https://forms.gle/bh9oyrogpni5ZLq57

இவ் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்த பின்னர் , உங்களின் உறுப்பினர் கட்டணமான $100/- செலுத்தி finance@umscsports.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

Assalamu Alaikum everyone,

United Maple Sports Club (UMSC) is hosting their annual AGM for 2024/2025 on the 27th of April from 7pm onwards at the Grand Cinnamon Banquet & Convention Center located at 3895 McNicoll Ave, Scarborough, ON

All existing members and new members who would like to join the club are are kindly requested to register below via the form.

https://forms.gle/bh9oyrogpni5ZLq57

Once registered, please e-transfer your membership fee of $100 to finance@umscsports.com at your earliest convenience.

Thank you for your continuous support!

Board, UMSC

விளையாட்டுக்கழகத்தின் அண்மைய சில நிகழ்வுகள்:

———————————
🎯 UTV News WhatsAppGroup : https://chat.whatsapp.com/IZ61VE6YMThGQ0fJYgLqvK

🎯 For the Video News and Subscribe; https://www.youtube.com/@UTVHDLK/videos

 

Related posts

இதுவரை 790 கடற்படையினர் குணமடைந்தனர்

விலை குறைப்பு தொடர்பில் மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் வசந்த சமரசிங்க

editor

கட்டண அதிகரிப்பை கோரும் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்