உள்நாடுகந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையம் வைத்தியசாலையாக மாற்றம் by July 10, 202042 Share0 (UTV|கொழும்பு)- கந்தக்காடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையம் கொரோனா வைரஸ் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியசாலையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனர் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.