சூடான செய்திகள் 1

கத்தோலிக்க பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை வரை விடுமுறை

(UTV|COLOMBO) அனைத்து தனியார் கத்தோலிக்க பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை தற்காலிகமாக மூடப்படும் என, கத்தோலிக்க தனியார் பாடசாலைகளின் பொது முகாமையாளர் வணக்கத்திற்குரிய ஐவன் பெரேரா தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று 10.30க்கு பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்…

மாலபே பகுதியில் துப்பாக்கி பிரயோகம்

அரசிடமிருந்து பொது மக்களுக்கு அறிவித்தல்