சூடான செய்திகள் 1கத்தோலிக்க தனியார் பாடசாலைகளை திறக்க வேண்டாம்-பேராயர் by May 2, 201933 Share0 (UTV|COLOMBO) கத்தோலிக்க தனியார் பாடசாலைகளை அடுத்த வாரமும் திறக்க வேண்டாம் என பேராயர் கார்டினல் மல்கம் ரன்ஜித் கோரிக்கை விடுத்துள்ளார்.