உள்நாடுகத்தோலிக்க சபையின் கீழ் இயங்கும் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை by April 19, 202140 Share0 (UTV | கொழும்பு) – கத்தோலிக்க சபையின் கீழ் இயங்கும் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை மறுதினம் (21) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.