சூடான செய்திகள் 1

கதரகம பிரதான வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO)-திஸ்ஸமஹராம – கதரகம பிரதான வீதியின் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஹுங்கம, கலமெட்டிய பகுதியில் மீனவர்களினால் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாகவே இவ்வாறு பாதை மூடப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

“அமைச்சர்களுக்கு வந்தது புதிய தடை”

பெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சியில் நடித்தேன்- அமலாபால் (photos)

தேசிய அரசாங்கம் குறித்த விவாதம் நாளை(07)