உள்நாடு

கண்ணாடி பொருட்கள் விற்பனை நிலையத்தில் தீ விபத்து

(UTV|COLOMBO) – அம்பலாங்கொட புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள கண்ணாடி பொருட்கள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (31) காலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேசவாசிகள் மற்றும் அம்பலாங்கொட தீயணைப்பு பிரிவினர் ஒன்றிணைந்து தீயிணை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அம்பாலங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

உள்ளூராட்சி திருத்தச் சட்டமூலம்: உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்புதான் என்ன?

வைத்தியசாலை சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பு