சூடான செய்திகள் 1

கண்டி மாவட்டத்தில் குடிநீர் வழங்கல் திட்டம் பொது மக்களின் பாவனைக்கு

(UTV|COLOMBO) உயர் கல்வி பதில் அமைச்சர் லக்கி ஜயவர்தன தலைமையில் நேற்று (23) கண்டி மாவட்டத்தில் அம்பிட்டிய, ஹிப்பொல குடிநீர் வழங்கல் விஸ்தரிப்பு திட்டம் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் பொதுமக்களின் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீமும் கலந்துகொண்டார். அத்துடன், முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் எண்ணக்கருவில் உருவான ‘பிரஜா ஜல அபிமானி’ வேலைத்திட்டத்தின் கீழ், கண்டி மாவட்டத்தில் அம்பிட்டிய, ரட்டேமுல்ல கிராமங்களில் குடிநீர் வழங்கல் திட்டத்துக்கான வேலைகளும் இதன்போது ஆரம்பித்து வைக்கப்பட்டன.

 

Related posts

ஸ்ரீ. சு கட்சியின் விஷேட பிரதிநிதிகள் மாநாடு இன்று(04)

துபாயில் இருந்து மற்றொருவர் நாடு கடத்தப்பட்டார்

சித்தியடைந்தவர்களின் வீதம் உயர்வு