சூடான செய்திகள் 1

கண்டி – மஹியங்கன வாகன விபத்தில் ஐவர் வைத்தியசாலையில் அனுமதி..

கண்டி – மஹியங்கனை பிரதான வீதியில் ஹசலக பிரதேசத்தில் இன்று(20) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் டிப்பர் வாகனமொன்றும் மோதி கொண்டதில் விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த ஐவரும் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில்

லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

பெரல் சங்க கைது