வணிகம்

கண்டி பிரதேசத்தில் கேபள் கார் திட்டம்

(UTV | கண்டி) – கண்டி பிரதேசத்தில் கேபள் கார் திட்டத்தை ஆரம்பிப்பதற்காக கடனுதவி வழங்க பிரான்ஸ் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

குறைந்த வட்டி சலுகையின் கீழ் இந்த கடனுதவியை வழங்கவுள்ளதாக இலங்கைக்கான பிரான்ஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.

கண்டி பிரதேசத்தில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இந்த கேபள் கார் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு

கறுவா உற்பத்திக்கு உயர்ந்தபட்ச பெறுமதியை வழங்க நடவடிக்கை

இலங்கையின் தலைசிறந்த வங்கியாக கொமர்ஷல் வங்கி தெரிவு