உள்நாடு

கண்டி எசல பெரஹரா உற்சவத்தின் இறுதி பவனி இன்று

(UTV | கண்டி)- கண்டி எசல பெரஹரா உற்சவத்தின் இறுதி பவனி இன்று(03) இடம்பெறுகிறது.

இன்று நடைபெறும் பெரஹரா உற்சவத்தில் இறுதி ரந்தோலி பெரஹரா இடம்பெறவுள்ளதாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

வரலாற்று சிறப்பு மிக்க பெரஹரா உற்சவத்தினை காண்பதற்காக மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொழும்பு பங்கு சந்தைக்கு இன்று பூட்டு

ரயில்வே சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பம்

தனது அறிவிப்பை பிற்போட்டுள்ள ரணில் : குழப்பத்தில் அமைச்சர்கள்