சூடான செய்திகள் 1

கண்டி அசம்பாவிதங்கள் தொடர்பான மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை இன்று

(UTV|COLOMBO)-கடந்த மார்ச் மாதம் கண்டியில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுக்கும் விசாரணைகள் இன்று ஆரம்பமாகின்றன.

 

ஆணைக்குழுவின் தலைவி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் எதிர்வரும் 12ம் திகதி வரை கண்டி சென்று விசாரணைகளை நடத்துவார்கள்.

 

இந்த அசம்பாவிதங்கள் பற்றிய வாக்குமூலங்களையும், சாட்சியங்களையும் பதிவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்pபடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஒரு இலட்சம் தொழில்வாய்ப்பு; சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

பொதுநலவாய அமைப்பின் செயலாளர் – பிரதமர் சந்திப்பு

பொரலஸ்கமுவ விபத்துச் சம்பவம்-பெண் வைத்தியர் மீண்டும் விளக்கமறியலில்